അർത്ഥം : இரும்பை அராவுவதற்குப் பயன்படுத்தும் முப்பட்டை முதலான வடிவங்களில் நெருக்கமான கோடுகளை கொண்ட இரும்பால் ஆன சிறு கருவி.
ഉദാഹരണം :
இந்த மரத்தை அரத்தால் அறுக்க வேண்டும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A steel hand tool with small sharp teeth on some or all of its surfaces. Used for smoothing wood or metal.
fileഅർത്ഥം : இரம்பத்தின் பற்களை தேய்த்து கூர்மையாக்கும் ஒரு கருவி
ഉദാഹരണം :
கொல்லர் அரத்தினால் ரம்பத்தை கூர்மையாக்கி கொண்டிருந்தார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह रेती जिससे आरे आदि के दाँतों को रगड़कर तेज बनाया जाता है।
लुहार कनासी से आरे में दाँत बना रहा है।