പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அமுக்கு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அமுக்கு   வினைச்சொல்

അർത്ഥം : குஸ்தியில் தோல்வியடைவது

ഉദാഹരണം : குண்டான பயில்வான் குள்ளமான பயில்வானால் அமுக்கப்பட்டான்

പര്യായപദങ്ങൾ : நசுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुश्ती आदि में हारना या पस्त होना।

मोटा पहलवान नाटे पहलवान से ठुक गया।
ठुकना

അർത്ഥം : நன்றாக திணித்து நிரப்புவது

ഉദാഹരണം : அவன் எல்லா சாமான்களையும் ஒரே சாக்குப் பையில் அமுக்கினான்

പര്യായപദങ്ങൾ : திணி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खूब कस कर भरना।

उसने सारा सामान एक ही बोरे में ठूँसा।
ठाँसना, ठांसना, ठूँसना, ठूंसना, ठूसना, ठेंसना, ठेसना

Put something somewhere so that the space is completely filled.

Cram books into the suitcase.
cram

അർത്ഥം : அழுத்து, அமுக்கு

ഉദാഹരണം : மருத்துவர் ராஜேஷின் கொப்பளத்தை அழுத்தினார்.

പര്യായപദങ്ങൾ : அழுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

उभरे, फूले या उठे हुए तल को भीतर की ओर दबाना।

डॉक्टर ने हाथ के बढ़े हुए फोड़े को पिचकाया।
पिचकाना, बिठाना, बैठाना

അർത്ഥം : ஏதாவதொரு பொருளை ஒன்றின் உள்ளே வைப்பது

ഉദാഹരണം : குழந்தைகள் வாயில் பேனாவை அமுக்கியது

പര്യായപദങ്ങൾ : செலுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई वस्तु किसी के अंदर डालना।

बच्चे ने मुँह में पेन ठूँसा।
ठूँसना, ठूंसना, ठूसना

അർത്ഥം : ஒன்றும் செய்யமுடியாதவர்களிடம் தன்பலத்தைக் காட்டுவது

ഉദാഹരണം : ரவுடிகள் கிராமம் முழுவதையும் பயமுறுத்தி அமுக்கினர்

പര്യായപദങ്ങൾ : அடக்கு, ஒடுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी पर ऐसा ज़ोर पहुँचाना कि वह कुछ न कर सके।

गुंडों ने सारी बस्ती को डरा-धमका कर दबाया।
दबाना

Come down on or keep down by unjust use of one's authority.

The government oppresses political activists.
crush, oppress, suppress

അർത്ഥം : ஏதாவதொரு பொருளை மற்றொரு பொருளின் உள்ளே வைப்பது

ഉദാഹരണം : சீமா மாவை டப்பாவில் டொக் - டொக்கென்று அடக்கிக் கொண்டிருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : அடக்கு, உட்செலுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु को किसी दूसरी वस्तु के अंदर डालना।

सीमा आटे को डिब्बे में ठोंक-ठोंक कर अँटा रही है।
अँटाना, अंटाना, अटाना, अड़ाना, अराना, आँटना, आटना, पुराना, भरना, समाना