അർത്ഥം : பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசை.
ഉദാഹരണം :
எந்த பொருளின் மீதும் பேராசை கொள்வது நல்லதல்ல
പര്യായപദങ്ങൾ : தூராசை, பேராசை, பேராவல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Excessive desire to acquire or possess more (especially more material wealth) than one needs or deserves.
greed