അർത്ഥം : பயிற்சிக்குப் பிறகு ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி.
ഉദാഹരണം :
அவனுடைய அனுபவத்தை பார்த்தே அவனுக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டது
പര്യായപദങ്ങൾ : அனுபோகம், துய்த்தல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अनुभव से पूर्ण होने की अवस्था या भाव।
उसकी अनुभवपूर्णता को देखते हुए, उसे यह काम सौंपा गया है।അർത്ഥം : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி மற்றும் பட்டறிவு.
ഉദാഹരണം :
அவனுக்கு இந்த வேலையில் அனுபவம் இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : தெரிந்தவை, பக்குவம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The accumulation of knowledge or skill that results from direct participation in events or activities.
A man of experience.അർത്ഥം : மனத்திலும் உணர்விலும் பதிந்து நினைவு கூரத்தக்கதாக இருப்பது
ഉദാഹരണം :
அது புல்லரிக்கும் அனுபவமாக இருந்தது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह घटना जो किसी के साथ घटी हो या जिससे कोई गुजरा हो।
आज मुझे एक अद्भुत अनुभव हुआ।An event as apprehended.
A surprising experience.