പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அந்தரம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அந்தரம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : பூமியிலிருந்து விடுபட்ட இடம்

ഉദാഹരണം : அவன் ஆகாயத்தை நோக்கி கல்லெறிந்தான்.

പര്യായപദങ്ങൾ : ஆகாசம், ஆகாயம், வானம், விண்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खाली या रिक्त स्थान।

वह शून्य में घूर रही थी।
अवकाश, आकाश, उछीर, खाब, रिक्त स्थान, विच्छेद, शून्य, सफर, सफ़र

An empty area or space.

The huge desert voids.
The emptiness of outer space.
Without their support he'll be ruling in a vacuum.
emptiness, vacancy, vacuum, void

അർത്ഥം : பூமி அல்லது ஆகாயத்திற்கு இடையில் உள்ள இடம்

ഉദാഹരണം : வித்தைக்காரன் அந்தரத்தில் தொங்கிகொண்டிருக்கிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पृथ्वी और आकाश के बीच का स्थान।

जादूगर अधर में लटका रहा।
अधकर, अधफर, अधर

അർത്ഥം : பூமிக்கு மேல் தெரியும் கருநீல வெளி

ഉദാഹരണം : வானத்தில் சந்திரன் இரவு நேரத்தில் அழகாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அந்தரிட்சம், ஆகாசம், ஆகாயம், வானம், விசும்பு, விண்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

The atmosphere and outer space as viewed from the earth.

sky

അർത്ഥം : மேகம், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் போன்றவை காணப்படும் பூமிக்கு மேல் தெரியும் கரு நீல வெளி

ഉദാഹരണം : ஆகாயத்தைப் பற்றிய ஆராய்ச்சி இன்றும் நடைபெற்று கொண்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அந்தரிட்சம், ஆகாசம், ஆகாயம், வானம், விசும்பு, விண்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पृथ्वी और दूसरे ग्रहों या नक्षत्रों के बीच का स्थान।

अंतरिक्ष के बारे में आज भी वैज्ञानिक अनुसंधान जारी है।
अंतरिक्ष, अंतरीक, अन्तरिक्ष, अन्तरीक, अर्णव

Any location outside the Earth's atmosphere.

The astronauts walked in outer space without a tether.
The first major milestone in space exploration was in 1957, when the USSR's Sputnik 1 orbited the Earth.
outer space, space

அந்தரம்   வினை உரிச்சொல்

അർത്ഥം : மேலேயும் இல்லாமல் கீழேயும் இல்லாமல்

ഉദാഹരണം : மந்திரவாதி கயிற்றை அந்தரத்தில் வைத்தான்