അർത്ഥം : துர்பாக்கியம் இல்லாத நிலை
ഉദാഹരണം :
வாழ்க்கைப் பயணம் அதிர்ஷ்டத்திலே சென்றுக் கொண்டிருந்தால் நல்லதாகவே இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எப்படி, எதனால் என்று விளக்க முடியாதபடி திடீரென்று ஒருவருக்கு வாய்கும் நன்மை.
ഉദാഹരണം :
செயல் வீரன் அதிர்ஷ்டத்தை நம்பமாட்டான்
പര്യായപദങ്ങൾ : அதிருஷ்டம், அதிஷ்டம், ஐசுவரியம், ஐஸ்வரியம், சௌபாக்கியம், யோகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह निश्चित और अटल दैवी विधान जिसके अनुसार मनुष्य के सब कार्य पहले ही से नियत किये हुए माने जाते हैं और जिसका स्थान ललाट माना गया है।
सभी जीव अपने कर्मों से भाग्य का निर्माण करते हैं।