പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அதிசயமான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அதிசயமான   பெயரடை

അർത്ഥം : விசித்திரம் நிறைந்த

ഉദാഹരണം : இயற்கையில் அற்புதமான உயிரினங்களுக்கு குறைவில்லை

പര്യായപദങ്ങൾ : அற்புதமான, ஆச்சரியமான, விசித்திரமான, வியப்பான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विलक्षण से पूर्ण।

प्रकृति में विलक्षित जीव-जन्तुओं की कमी नहीं है।
अनेक प्रकार के जीवों के कारण यह चिड़ियाघर विलक्षित है।
विलक्षणपूर्ण, विलक्षित

അർത്ഥം : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்டதாகவும் இருக்கும் தன்மை.

ഉദാഹരണം : ஈசுவரின் அதிசய சக்தி ஒவ்வொரு இடத்திலும் நிரம்பியருக்கிறது

പര്യായപദങ്ങൾ : பிரமிப்பான, மலைப்பான, விசித்திரமான, விநோதமான, வினோதமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसका ज्ञान नेत्रों से न हो सके या दिखाई न देने वाला।

ईश्वर की अदृश्य शक्ति प्रत्येक स्थान पर विद्यमान है।
अंतर्हित, अडीठ, अदर्श, अदिष्ट, अदृश्य, अदृश्यमान, अदृष्टिगोचर, अनडीठ, अनदेखा, अन्तर्हित, अपेख, अलक्षित, अलक्ष्य, अलख, अलखित, अलच्छ, अलेख, अलेखा, अलोक, अस्तमित, तिरोहित, लोचनातीत, विलीन

അർത്ഥം : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.

ഉദാഹരണം : மாயவியின் வியப்பான விளையாட்டை பார்த்துவிட்டு நாங்கள் வியப்படைந்தோம்

പര്യായപദങ്ങൾ : ஆச்சரியமான, திகைப்பான, பிரமிப்பான, மலைப்பான, வியப்பான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसमें कोई चमत्कार हो।

जादूगर का चमत्कारी खेल देखकर हम अचंभित हो गये।
करिश्माई, चमत्कारपूर्ण, चमत्कारी, चामत्कारिक, जादुई, तिलस्मी, तिलिस्मी, हैरत अंगेज़

Possessing or using or characteristic of or appropriate to supernatural powers.

Charming incantations.
Magic signs that protect against adverse influence.
A magical spell.
'tis now the very witching time of night.
Wizard wands.
Wizardly powers.
charming, magic, magical, sorcerous, witching, wizard, wizardly