അർത്ഥം : இவ்வாறு வேலை செய்வதால் கொஞ்சம் அல்லது சிலவற்றை உயர்த்துவது
ഉദാഹരണം :
நாங்கள் உங்களுடைய விளையாட்டின் தாக்கத்தை உயர்த்த வேண்டும்
പര്യായപദങ്ങൾ : உயர்த்து, மேம்படுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
गिरी हुई अवस्था या बुरी दशा से उन्नत अवस्था या अच्छी दशा में लाना या ऐसा काम करना जिससे कुछ या कोई उठे।
हमें अपने खेल के स्तर को उठाना होगा।അർത്ഥം : அதிகரிக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது
ഉദാഹരണം :
ரகீம் தன்னுடைய கட்டிடத்தில் ஒப்பந்தபணியாளரிடம் கூறி ஒரு அறையை கூடுதலாக்கினான்
പര്യായപദങ്ങൾ : கூடுதலாக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அளவில் அதிகமாக இருப்பது
ഉദാഹരണം :
அவன் உணவின் அளவை அதிகரித்தான்
പര്യായപദങ്ങൾ : அதிகப்படுத்து, உயர்த்து, கூட்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அதிகரிக்க
ഉദാഹരണം :
இன்று வெப்பநிலை அதிகரித்தது.
അർത്ഥം : அதிகரிக்க
ഉദാഹരണം :
பொருட்களின் விலை தினந்தோறும் அதிகரிக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अधिक प्रबल या तीव्र करना।
बहुत गर्मी है, जरा पंखा बढ़ा दीजिए।