അർത്ഥം : சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது
ഉദാഹരണം :
அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது
പര്യായപദങ്ങൾ : கம்மியாகு, குறை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Make calm or still.
Quiet the dragons of worry and fear.അർത്ഥം : மின்பாதையில் வரும் மின்சாரத்தினை தடைசெய்யும் வகையில் தடுப்பது
ഉദാഹരണം :
மின்சார ஊழியன் கெட்டுப்போன சுவிட்சை அகற்றுவதற்காக மெயின்சுவிட்சை அணைத்தான்
പര്യായപദങ്ങൾ : அமத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
* (इलेक्ट्रानिकी) जब प्रेरक परिपथ में विद्युत प्रवाह बंद हो तो (स्फुरण) रोकना या किसी उपकरण या घटक में (दोलन या प्रवाह) रोकना।
बिजली-मिस्त्री ने खराब स्विच से निकल रहे स्फुर्लिंग को बुझाया।Electronics: suppress (sparking) when the current is cut off in an inductive circuit, or suppress (an oscillation or discharge) in a component or device.
quenchഅർത്ഥം : எரியும் பொருளை தண்ணீரை கொண்டு குளிர செய்வது
ഉദാഹരണം :
எரியும் வீட்டை நீரூற்றி அணைக்க மக்கள் பாடுபட்டனர்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
तपी हुई वस्तु विशेषकर धातुओं को पानी या अन्य तरल पदार्थ में डालकर ठंडा करना।
लोहार औजार बुझा रहा है।അർത്ഥം : நெருப்பை விளக்கை நிறுத்துதல்.
ഉദാഹരണം :
பத்தி அணைந்து விட்டது
അർത്ഥം : நெருப்பை, விளக்கை நிறுத்துதல்.
ഉദാഹരണം :
அவன் எரிகின்ற விளக்கை அணைத்தான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Put out, as of fires, flames, or lights.
Too big to be extinguished at once, the forest fires at best could be contained.അർത്ഥം : எரியும் பொருளை குளிர வைப்பது
ഉദാഹരണം :
எரியும் தீயை அணைக்க அனைவரும் முயன்றனர்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
विद्युत से जलती हुई वस्तु को बंद करना या इस अवस्था में करना कि वह जलना या प्रकाश देना बंद कर दे।
उसने बटन दबाकर बत्ती को बुझा दिया।Cause to stop operating by disengaging a switch.
Turn off the stereo, please.അർത്ഥം : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு
ഉദാഹരണം :
அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.
പര്യായപദങ്ങൾ : வரப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.
embankmentഅർത്ഥം : வியாபாரி, தொழிலாளி முதலியோர் உட்காரும் ஆசனம்
ഉദാഹരണം :
வியாபாரி மெத்தென்ற ஆசனத்தில் உட்கார்ந்து பொருட்களின் அட்டவணையை தயாரித்துக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தென்ற ஆசனம், மெத்தை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
व्यवसायी, दुकानदार आदि के बैठने का आसन।
दुकानदार गद्दी पर बैठकर सामानों की सूची तैयार कर रहा था।A soft bag filled with air or a mass of padding such as feathers or foam rubber etc..
cushionഅർത്ഥം : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு
ഉദാഹരണം :
அவன் மெத்தையில் தூங்குகிறான்
പര്യായപദങ്ങൾ : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.
mattress