അർത്ഥം : தீங்கு, நாசம், தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும் செயல்.
ഉദാഹരണം :
இராம லீலையில் ராவணனின் அட்டகாசத்தை கேட்டு பார்ப்பவர்கள் பயந்தார்கள்
പര്യായപദങ്ങൾ : அடாவடி, அடாவடித்தனம், அட்டூழியம், அராஜகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அதிகார அமைப்பைக் குலைத்து யார் வேண்டுமானாலும் அதிகாரம் செலுத்தும் நிலை.
ഉദാഹരണം :
நாளுக்கு நாள் தேசத்தில் அராஜகம் அதிகரித்து வருகிறது
പര്യായപദങ്ങൾ : அடாவடி, அடாவடித்தனம், அட்டூழியம், அராஜகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A state of lawlessness and disorder (usually resulting from a failure of government).
anarchy, lawlessness