അർത്ഥം : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
ഉദാഹരണം :
மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை
പര്യായപദങ്ങൾ : அச்சு, அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।
रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।അർത്ഥം : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
ഉദാഹരണം :
பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : அச்சு, அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A concavity in a surface produced by pressing.
He left the impression of his fingers in the soft mud.അർത്ഥം : உடம்பில் இருக்கும் நல்ல அல்லது கெட்டதாக கருதப்படும் குறி
ഉദാഹരണം :
கன்னத்தில் அவனுக்கு ஒரு குறி உள்ளது.
പര്യായപദങ്ങൾ : குறி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இன்னார், இப்படிப்பட்டது என தெரிந்து கொள்ள உதவும் தோற்றக் குறி.
ഉദാഹരണം :
நிறையமுறை துளைத்தும் கூட அந்த தூணில் உள்ள அடையாளம் மாறவில்லை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :