അർത്ഥം : தங்களுக்கு சேவைசெய்வதற்காக விலைக்கொடுத்து வாங்கப்பட்ட நபர்
ഉദാഹരണം :
பழங்காலத்தில் அடிமைகளை வாங்கி விற்கப்பட்டது
പര്യായപദങ്ങൾ : அடிமைத்தனம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A person who is owned by someone.
slaveഅർത്ഥം : ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்டு முழுச் சுதந்திரத்தையும் இழந்த நிலை.
ഉദാഹരണം :
ஆங்கிலேயர்கள் வெகுநாட்கள் வரை இந்தியர்களை அடிமை சங்கியில் கட்டி வைத்திருந்தனர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கூலி கொடுக்காமல் பலவந்தப்படுத்தி வேலை கொடுக்கும் செயல்
ഉദാഹരണം :
செங்கற்சூளை முதலாளிகள் மீது அடிமை குற்றச்சாட்டு இருக்கின்றது
പര്യായപദങ്ങൾ : அமிஞ்சி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்டு முழுச் சுதந்திரத்தையும் இழந்த நிலை.
ഉദാഹരണം :
சுதந்திரத்திற்கு முன்னால் நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமை