പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அடி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அடி   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு கவிதை அல்லது பாட்டில் ஏதாவது ஒரு அடி

ഉദാഹരണം : சீதா நன்றாக எழுதிய கவிதைக்கு சந்தம் சொன்னார்கள்.

പര്യായപദങ്ങൾ : சந்தம், சரணம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कविता या गीत का कोई चरण या पद।

सीता ने स्वलिखित कविता की एक कड़ी सुनाई।
कड़ी

A line of metrical text.

verse, verse line

അർത്ഥം : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழு அறை.

ഉദാഹരണം : அடியை வாங்கி-வாங்கி அவன் மூர்க்கமாக ஆகிவிட்டான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

The act of inflicting corporal punishment with repeated blows.

beating, drubbing, lacing, licking, thrashing, trouncing, whacking

അർത്ഥം : உயரம் போன்றவற்றை அளக்கும் பன்னிரென்டு அங்குலத்தின் ஒரு அளவு.

ഉദാഹരണം : சீமாவின் உயரம் ஐந்து அடி இரண்டு அங்குலமாகும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लंबाई आदि नापने की बारह इंच की एक नाप।

सीमा की लंबाई पाँच फुट दो इंच है।
फ़ीट, फ़ुट, फीट, फुट

A linear unit of length equal to 12 inches or a third of a yard.

He is six feet tall.
foot, ft

அடி   வினைச்சொல்

അർത്ഥം : காற்றின் சர்சர் என்ற சத்தம்

ഉദാഹരണം : இன்று காலையிலிருந்தே காற்று வீசிக்கொண்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : வீசு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

हवा आदि का सरसर शब्द करते हुए चलना।

आज सुबह से ही हवा सरसरा रही है।
सर-सर करना, सरसर करना, सरसराना

Make a whining, ringing, or whistling sound.

The kettle was singing.
The bullet sang past his ear.
sing, whistle

അർത്ഥം : கதவு, ஜன்னல் முதலியவற்றில் இரண்டு தாழ்ப்பாள்களும் ஒன்று மற்றொன்றுடன் வழி அடைபடும்படி ஒட்டிக்கொள்வது

ഉദാഹരണം : வேகமான காற்றினால் கதவு மோதுகிறது

പര്യായപദങ്ങൾ : முட்டு, மோது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खिड़की, दरवाजे आदि के दोनों पल्लों का इस प्रकार एक दूसरे से सटना कि मार्ग बन्द हो जाय।

तेज़ हवा से दरवाज़ा भिड़ गया।
भिड़ना

അർത്ഥം : ஏதாவதொன்றை கலந்து ஒரு பொருளின் மீது ஒட்டிக்கொள்ளும் விதமாக அடிப்பது

ഉദാഹരണം : தீபாவளி சமயத்தில் வீட்டிற்கு வண்ணம் பூசுகின்றனர்

പര്യായപദങ്ങൾ : பூசு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई घोल किसी वस्तु पर इस प्रकार लगाना कि वह उस पर बैठ या जम जाए।

दिवाली के समय घर को रंगों आदि से पोतते हैं।
पोतना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

അർത്ഥം : அடித்து நுழைப்பது

ഉദാഹരണം : அவன் கடினமான சுவற்றில் ஆணி அடித்தான்

പര്യായപദങ്ങൾ : உட்செலுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आघात पाकर धँसना।

बहुत मुश्किल से दीवार में कील ठुकी।
ठुकना

അർത്ഥം : தானியத்தை கதிர்களிலிருந்து கீழே விழச்செய்வது

ഉദാഹരണം : தொழிலாளி தானியத்தை அடித்துக் கொண்டிருக்கிறார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धान आदि के डंठल झाड़ना ताकि दाने नीचे गिर जाएँ।

मजदूर ज्वार गाह रहे हैं।
गाहना

Beat the seeds out of a grain.

thrash, thresh

അർത്ഥം : உள்ளே நுழைப்பதற்காக பலமாக மேலே அடிப்பது

ഉദാഹരണം : ராம் சித்திரத்தை மாட்டுவதற்காக சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : செலுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अंदर धँसाने के लिए जोर से ऊपर चोट लगाना।

राम मूर्ति लगाने के लिए दीवार में कील ठोंक रहा है।
जड़ना, ठेंसना, ठेसना, ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer

അർത്ഥം : கடிகாரத்தின் முட்கள் எழுப்பும் ஓசை

ഉദാഹരണം : இப்பொழுது நான்கு மணிக்கான அலாரம் அடிக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஒலி, ஓசை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

घड़ी का समय बताना।

अभी चार बजे हैं।
बजना

Indicate (a certain time) by striking.

The clock struck midnight.
Just when I entered, the clock struck.
strike

അർത്ഥം : கை, கால்களைக் கொண்டு அடித்தல்

ഉദാഹരണം : ராமனின் தந்தை அவனை அடித்தார்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

हाथ,पैर आदि से मार खाना।

श्याम आज पिताजी के हाथों खूब कुटा।
कुटना, कुटाई होना

അർത്ഥം : கூர்மையாக்குவதற்காக ஒரு பொருளை தட்டையாக்குவது

ഉദാഹരണം : கொல்லர் இரும்பு ஆயுதங்களை உருவாக்கும் சமயம் அதை சூடாக்கி அடிப்பது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चोट देकर किसी वस्तु को चपटी करना।

लोहार लोहे का औज़ार बनाते समय उसे गर्म करके पीटता है।
पीटना

Shape by beating.

Beat swords into ploughshares.
beat

അർത്ഥം : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும் அறை.

ഉദാഹരണം : சிப்பாய் திருடனை லத்தியால் அடித்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी पर किसी वस्तु आदि से आघात करना।

सिपाही चोर को लाठी से मार रहा है।
उसने बच्चे को एक चाँटा रसीद किया।
आघात करना, ठोंकना, ठोकना, ताड़ना, धुनना, धुनाई करना, पिटाई करना, पीटना, प्रहार करना, मार-पीट करना, मारना, मारना पीटना, मारना-पीटना, मारपीट करना, रसीद करना, लगाना, वार करना, हनन करना

അർത്ഥം : தாக்கும் செயல்

ഉദാഹരണം : பந்தை கால்களால் உதைத்தான்

പര്യായപദങ്ങൾ : உதை

അർത്ഥം : பஞ்சடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : இந்த மெத்தைக்கான பஞ்சை மீண்டும் அடியுங்கள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रूई धुनने का काम दूसरे से कराना।

इस गद्दे की रूई को फिर से धुनवाया।
धुनवाना

അർത്ഥം : ஒலிக்க செய்யும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

ഉദാഹരണം : ஆசிரியர் வேலையாள் மூலமாக மணி அடித்தார்

പര്യായപദങ്ങൾ : ஒலி, ஓசையூட்டு, வாசி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बजाने का काम दूसरे से कराना।

प्राध्यापक ने चपरासी से घंटा बजवाया।
बजवाना

അർത്ഥം : ஒருவர் மற்றொருவர் மூலமாக ஒரு பொருளினை தாக்க கூறுவது

ഉദാഹരണം : அப்பா ஆசிரியரிடம் எங்களை அடிக்க கூறினார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी दूसरे द्वारा किसी पर किसी वस्तु आदि से आघात कराना।

पिताजी ने अध्यापक से हमको पिटवाया।
धुनवाना, पिटवाना, पिटाई करवाना, मरवाना

അർത്ഥം : துவைக்கும்போது துணிகளை மாறி - மாறி அடிப்பது

ഉദാഹരണം : வண்ணான் துணிகளை கல்லின் மீது அடித்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धोते समय कपड़े को बार-बार पटकना।

धोबी कपड़ों को पत्थर पर पछाड़ता है।
पछाड़ना

അർത്ഥം : கை, கால்களினால் தொடர்ந்து அடிப்பது

ഉദാഹരണം : சிப்பாய் திருடனை நன்கு அடித்துக் கொண்டிருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : உதை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

हाथ, पैर आदि से लगातार मारना।

सिपाही चोर को खूब कूट रहा है।
कुटाई करना, कूटना, खूब ठोंकना, खूब पीटना, खूब मारना

Strike violently and repeatedly.

She clobbered the man who tried to attack her.
baste, batter, clobber

അർത്ഥം : தானியம்,கோதுமை முதலியவற்றை கதிரிலிருந்து நீக்குதல்

ഉദാഹരണം : வயலில் தானியங்கள் அடிக்கப்படுக்கின்றன

പര്യായപദങ്ങൾ : கதிரடி, போரடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धान, गेहूँ आदि में बाल लगना।

खेत के धान गरभा गए हैं।
गरभाना, घर्भाना

അർത്ഥം : முழுக்கையினால் தாக்குவது அல்லது அடிப்பது

ഉദാഹരണം : குழந்தைகள் மிகவும் பிடிவாதம் செய்ததால் அம்மா அவர்களை அடித்தார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पूरी हथेली से आघात करना या मारना।

बच्चे के बहुत ज़िद करने पर माँ ने उसे थप्पड़ मारा।
चपत लगाना, चाँटा मारना, चांटा मारना, झापड़ लगाना, तमाचा मारना, थप्पड़ मारना, थप्पड़ रसीद करना, हाथ उठाना, हाथ चलाना, हाथ छोड़ना

Hit with something flat, like a paddle or the open hand.

The impatient teacher slapped the student.
A gunshot slapped him on the forehead.
slap

അർത്ഥം : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் அறைதல்.

ഉദാഹരണം : ஆசிரியர் தவறான பதிலை அடித்தார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कलम की लकीर से लिखावट रद्द करना।

शिक्षक ने गलत उत्तर को काटा।
काटना

അർത്ഥം : முழுமையாக்குவது

ഉദാഹരണം : இன்று சச்சின் சதம் அடித்தார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पूरा करना या बनाना।

आज सचिन ने शतक जड़ा।
जड़ना, ठोंकना, ठोकना, लगाना

அடி   பெயரடை

അർത്ഥം : கீழேயுள்ள பாகத்தோடு தொடர்பு வைத்துள்ள

ഉദാഹരണം : கடலின் அடிப்புற பகுதியில் தொழில் தொடர்பான குப்பைக்கூளங்கள் சேர்ந்திருக்கின்றன

പര്യായപദങ്ങൾ : அடிப்புற, கீழ்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

तल या नीचे के भाग से संबंध रखने वाला।

समुद्र के तलीय स्तर पर औद्योगिक कचरों के ढेर जमा हो रहे हैं।
तलीय