പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அடக்கு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அடக்கு   வினைச்சொல்

അർത്ഥം : சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை வெளிப்படாமல் தடுத்தால் அல்லது கட்டுப்படுத்துதல்

ഉദാഹരണം : சீதாவை சந்திக்க மிக ஆவலாக இருந்தது அவள் நிலையைப் பார்த்து நான் என்னுடைய ஆவலை அடக்கிகொண்டேன்

പര്യായപദങ്ങൾ : கட்டுப்படுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

इच्छा को रोकना।

सीता से मिलने का मुझे बहुत मन था पर उसका व्यवहार देखकर मैंने अपना मन मारा।
मन मारना

അർത്ഥം : ஒன்று தன் இஷ்டம்போல் நடப்பதைத் தடுப்பது

ഉദാഹരണം : விலங்குகளின் பயிற்சியாளர் விலங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்

പര്യായപദങ്ങൾ : கட்டுப்படுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

അർത്ഥം : அடக்கு, ஒடுக்கு

ഉദാഹരണം : பிரச்சனை பெரிது ஆவதற்குள் அடக்கப்பட்டது.

പര്യായപദങ്ങൾ : ஒடுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी बात को बढ़ने न देना।

ख़ून के मामले को अदालत में जाने से पहले ही दबाया गया।
दबाना

Suppress or crush completely.

Squelch any sign of dissent.
Quench a rebellion.
quell, quench, squelch

അർത്ഥം : சுயமாக செயல்படவிடாமல்,வேறேதும் செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவருவதுகொஞ்சம் பலமாக அல்லது தன்வசப்படி இல்லாமல் வேறு வழியற்ற நிலைக்கு வருவது

ഉദാഹരണം : மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : கட்டுப்படுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऐसी विवशता की स्थिति में आना कि कुछ भी जोर या वश न चल सके।

राज्य में आंतकवादी गतिविधियाँ नियंत्रित हैं।
क़ाबू में आना, क़ाबू हो जाना, काबू में आना, काबू हो जाना, नियंत्रण में आना, नियंत्रित होना, नियन्त्रण में आना, नियन्त्रित होना

അർത്ഥം : ஒன்றும் செய்யமுடியாதவர்களிடம் தன்பலத்தைக் காட்டுவது

ഉദാഹരണം : ரவுடிகள் கிராமம் முழுவதையும் பயமுறுத்தி அமுக்கினர்

പര്യായപദങ്ങൾ : அமுக்கு, ஒடுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी पर ऐसा ज़ोर पहुँचाना कि वह कुछ न कर सके।

गुंडों ने सारी बस्ती को डरा-धमका कर दबाया।
दबाना

Come down on or keep down by unjust use of one's authority.

The government oppresses political activists.
crush, oppress, suppress

അർത്ഥം : எண்ணங்களை மனதினுள்ளே அடக்குதல்

ഉദാഹരണം : சீதா தன் கோபங்களை மனதிற்குள் அடக்கினாள்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई बात या मन का भाव छिपा या दबा जाना।

सीता अपना गुस्सा पी गई।
पीना

അർത്ഥം : அடக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : விவசாயி தன்னுடைய மனைவியைக் கொண்டு சாக்குப் பையில் அடக்கிக்கொண்டிருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : திணி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अटाने का काम दूसरे से कराना।

किसान अपनी पत्नी से बोरी में धान अँटवा रहा है।
अँटवाना, अँटाना, अंटवाना, अंटाना, अटवाना, अटाना, पुरवाना, भरवाना, समवाना

Make full, also in a metaphorical sense.

Fill a container.
Fill the child with pride.
fill, fill up, make full

അർത്ഥം : ஏதாவதொரு பொருளை மற்றொரு பொருளின் உள்ளே வைப்பது

ഉദാഹരണം : சீமா மாவை டப்பாவில் டொக் - டொக்கென்று அடக்கிக் கொண்டிருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : அமுக்கு, உட்செலுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु को किसी दूसरी वस्तु के अंदर डालना।

सीमा आटे को डिब्बे में ठोंक-ठोंक कर अँटा रही है।
अँटाना, अंटाना, अटाना, अड़ाना, अराना, आँटना, आटना, पुराना, भरना, समाना