പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அச்சமூட்டு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அச்சமூட்டு   வினைச்சொல்

അർത്ഥം : பயமுறுத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : அவன் குரங்குகளை நாய்கள் மூலமாக பயமுறுத்தினான்

പര്യായപദങ്ങൾ : பயமுறுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

डराने का काम दूसरे से कराना।

उसने बंदरों को कुत्ते से डरवाया।
डरवाना

Cause to lose courage.

Dashed by the refusal.
dash, daunt, frighten away, frighten off, pall, scare, scare away, scare off

അർത്ഥം : பயம் கொள்ளச்செய்தல்.

ഉദാഹരണം : ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்

പര്യായപദങ്ങൾ : கிலிமூட்டு, திகிலூட்டு, நடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு, பயமுறுத்து, பீதியூட்டு, மனநடுக்கமூட்டு, மருட்சியூட்டு, மிரட்சியூட்டு, வெருட்சியூட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धमकी देते हुए डराना।

एक लड़का मेरे छोटे भाई को धमका रहा था।
धमकाना, धमकी देना, हड़काना

Discourage or frighten with threats or a domineering manner. Intimidate.

browbeat, bully, swagger

അർത്ഥം : சத்தமாக பேசி பயமுறுத்துவது

ഉദാഹരണം : அவன் ஒரு அப்பாவி மனிதனை மிரட்டினான்

പര്യായപദങ്ങൾ : பயமுண்டாக்கு, பயமுறுத்து, மிரட்சியுண்டக்கு, மிரட்சியூட்டு, மிரட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

क्रोधपूर्वक जोर से कोई कड़ी बात कहना।

वह एक भोले आदमी को डाँट रहा था।
घुड़कना, घुड़की देना, चिल्लाना, झाड़ लगाना, झाड़ना, डपटना, डाँटना, डाँटना-डपटना, डाटना, फटकारना, बरसना