അർത്ഥം : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி முதலியவற்றினால் பயப்படுவது அல்லது பயந்து போவது
ഉദാഹരണം :
கிராமத்தில் நரபக்சி சிங்கம் வந்த செய்தி கேட்டு அனைத்து மக்களும் பயந்தனர்
പര്യായപദങ്ങൾ : அச்சுறு, அஞ்சு, பயப்படு, பீதியுறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी बात या घटना आदि से डरना या घबड़ा जाना।
गाँव में नरभक्षी शेर के आने की ख़बर सुनकर सभी लोग आतंकित हो गए हैं।Be overcome by a sudden fear.
The students panicked when told that final exams were less than a week away.അർത്ഥം : நடக்கும் போது எதிர்பாராமல் உறைந்துவிடுவது
ഉദാഹരണം :
அவன் பாதையில் பாம்பை பார்த்து திடுக்கிட்டான்
പര്യായപദങ്ങൾ : திடுக்கிடு, நடுக்கமுறு, விதிர்ப்புறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது
ഉദാഹരണം :
மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்
പര്യായപദങ്ങൾ : திடுக்கிடு, நடுக்கமுறு, பயப்படு, விதிர்ப்புறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
विस्मित होकर चारों ओर देखना।
मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।