അർത്ഥം : தரம் குறைவாக இருக்கும்
ഉദാഹരണം :
நாம் தரக்குறைவான பத்திரிக்கைகள், திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
പര്യായപദങ്ങൾ : இழிவான, கேவலமான, தரக்குறைவான, மட்டமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது
ഉദാഹരണം :
நீ மோசமான நபர்களுடன் எப்படி வேலை செய்கிறாய்?
പര്യായപദങ്ങൾ : இழிவான, கேவலமான, மோசமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Showing lack of skill or aptitude.
A bungling workman.