പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அசடு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அசடு   பெயர்ச்சொல்

അർത്ഥം : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

ഉദാഹരണം : உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது

പര്യായപദങ്ങൾ : அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டு, மண்டூகம், மண்ணாந்தை, மழுங்கல், முட்டாள், மூடர், மூளையில்லாதவர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

The trait of acting stupidly or rashly.

folly, foolishness, unwiseness

അർത്ഥം : அறியாமை இருட்டு

ഉദാഹരണം : அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு

പര്യായപദങ്ങൾ : அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவீனம், இருள், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अज्ञान रूपी अंधकार।

ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।
अंध तमिस्र, अज्ञान अंधकार, अज्ञान तिमिर