അർത്ഥം : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
ഉദാഹരണം :
என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது
പര്യായപദങ്ങൾ : ஆக்ரோஷம், ஆவேசம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :