അർത്ഥം : கோட்டையைச் சுற்றி வெட்டப்பட்டிருக்கும் குழி
ഉദാഹരണം :
கோட்டையைச் சுற்றி இருந்த அகழியில் முதலைகள் இருந்தன.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A defensive post at the end of a bridge nearest to the enemy.
bridgeheadഅർത്ഥം : கோட்டை மதிலைச் சுற்றி தற்காப்புக்காக ஆழமாக வெட்டப்படும் நீர் நிரப்பப்பட்ட அமைப்பு.
ഉദാഹരണം :
இந்த கோட்டையின் நான்கு புறமும் அகழி தோண்டும் வேலை ஆரம்பமானது
പര്യായപദങ്ങൾ : பாதுகாப்புபள்ளம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :