അർത്ഥം : அகற்று, நீக்கு
ഉദാഹരണം :
தீபாவளிக்கு முன் வீட்டில் இருந்த குப்பையை அகற்றினேன்
പര്യായപദങ്ങൾ : நீக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வெளியேற்றப்படுவது
ഉദാഹരണം :
இந்த நிறுவனத்தில் ஐம்பது பணியாளர்கள் நீக்கப்பட்டனர்
പര്യായപദങ്ങൾ : நீக்கு, வெளியேற்று
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Remove from a position or an office.
removeഅർത്ഥം : அகற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ഉദാഹരണം :
ஒப்பந்தக்காரர் குடிசைகளை ரவுடிகள் மூலமாக அகற்றினார்
പര്യായപദങ്ങൾ : அப்புறப்படுத்து, நீக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நீரைப் பயன்படுத்தி கரையை அகற்றுதல்
ഉദാഹരണം :
அவன் சட்டையில் இருந்த கரையை அகற்றினான்.
പര്യായപദങ്ങൾ : நீக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :