അർത്ഥം : குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.
ഉദാഹരണം :
இந்த வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன
പര്യായപദങ്ങൾ : இல், இல்லம், ஊடு, பவனம், மனை, வீடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A dwelling that serves as living quarters for one or more families.
He has a house on Cape Cod.