പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அகந்தைகொள் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அகந்தைகொள்   வினைச்சொல்

അർത്ഥം : குணம், சிறப்பு, வெற்றியினால் மலர்ந்துபோவது அல்லது மரியாதை நிரம்பப் பெற்றிருப்பது அல்லது அவ்வாறு நடந்துகொள்வது

ഉദാഹരണം : அவன் ஓடி வெற்றிப்பெறுவதில் என்ன இருக்கிறது என்று இப்படி கர்வம் கொள்கிறான்

പര്യായപദങ്ങൾ : அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், தலைக்கனங்கொள், திமிர்கொள், மமதைகொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गुण, विशेषता, सफलता आदि पर फूल जाना या अभिमान से भरा हुआ आचरण या व्यवहार करना।

वह दौड़ में जीत क्या गई कि इतराने लगी है।
इतराना, उलटना, घमंड करना, ठसक दिखाना

അർത്ഥം : தன்னுடைய அகந்தையை வெளிக்காட்டுதல்

ഉദാഹരണം : அவன் எங்கே சென்றாலும் தன்னுடைய திமிரை வெளிகாட்டுகிறான்

പര്യായപദങ്ങൾ : அகம்பாவம்கொள், ஆணவம்கொள், கர்வம்கொள், சாட்டங்கொள், செருக்குகொள், திமிரை வெளிக்காட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अपना अभिमान प्रदर्शित करना।

वह जहाँ भी जाता है अपना अभिमान प्रदर्शन करता है।
अभिमान प्रदर्शन करना, रोब झाड़ना, शान दिखाना

അർത്ഥം : ஒருவரை ஏமாற்றுவதற்காகவும் தொந்தரவு செய்வதற்காகவும் ஒருவருக்கு எதிராக நடந்துகொள்வதற்காகவும் தெரிந்தே சில அங்கசேட்டைகளை செய்வது அல்லது அவமதிக்கும்விதமாகவும் பணிவின்றியும் நடந்துகொள்வதுஒருவரை ஏமாற்றுவது, தொந்தரவு செய்வது அல்லது தொந்தரவு கொடுப்பதற்காக தெரிந்தே இவ்விதமான அங்கசேட்டை அல்லது நடத்தையினால் மற்றவர்களுக்கு எதிராக சிலரை அவமதிப்பு அல்லது பணிவின்மை உணர்வுடன் இருப்பது

ഉദാഹരണം : உன்னுடைய கையில் என்ன இருக்கிறது என்று கர்வம் கொள்கிறாய்

പര്യായപദങ്ങൾ : இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், திமிர்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को छकाने, छेड़ने या तंग करने के लिए जानबूझकर ऐसी चेष्टा या व्यवहार करना जिसमें दूसरों के प्रति भी कुछ अवज्ञा, अविनय या उद्दंडता का भाव मिला हो।

ज्यादा इठलाओ मत और दिखाओ कि तुम्हारे हाथ में क्या है।
इठलाना