പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அகங்காரமாக എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அகங்காரமாக   வினை உரிச்சொல்

അർത്ഥം : பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை கொண்ட போக்கு.

ഉദാഹരണം : அவன் சபாவில் கர்வமாக பேசிக்கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : அகந்தையாக, அகம்பாவமாக, ஆணவமாக, இறுமார்ப்பாக, கருவமாக, கர்வமாக, கொட்டமாகம், கொழுப்பாக, சாட்டமாக, செருக்காக, ஜம்பமாக, தருக்காக, தலைக்கனமாக, திமிராக, பிகுவாக, பெருமிதமாக, பெருமையாக, மண்டைக்கனமாக, மதமதப்பாக, மமதையாக, மிடுக்காக, முறுக்காக, முறைப்பாக, ராங்கியாக, விறைப்பாக, வீம்பாக, வீராப்பாக


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अभिमान के साथ।

वह सभा में अभिमानपूर्वक बोले जा रहा था।
अभिमान से, अभिमानपूर्वक, गर्व से, गर्वपूर्वक, सगर्व, साभिमान

അർത്ഥം : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாக்கும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வோடு இருக்கும் நிலை.

ഉദാഹരണം : சியாம் கோபமாக வேலை செய்கிறான்

പര്യായപദങ്ങൾ : ஆக்ரோஷமாக, ஆத்திரமாக, ஆவேசமாக, உன்மத்தமாக, கடுகடுப்பாக, காட்டமாக, குரோதமாக, கோபமாக, சிடுசிடுப்பாக, சினமாக, சீற்றமாக, மனக்கடுப்பாக, மூர்க்கமாக, ருத்திரமாக, ரோஷமாக வெஞ்சினமாக, ரௌத்திரமாக, வீரவேசமாக, வெறியாக


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अप्रसन्नता के साथ।

श्याम पिताजी द्वारा बताए हुए काम को नाराजगी से कर रहा था।
अप्रसन्नतापूर्वक, नाख़ुशी से, नाराजगी से, नाराजगीपूर्वक, नाराज़गी से, नाराज़गीपूर्वक

In an unpleasant way.

They were unhappily married.
unhappily