അർത്ഥം : A filter to retain larger pieces while smaller pieces and liquids pass through.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
நெருக்கமாக துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட மாவு, தானியம் முதலியவை சலிக்கும் கருவி.
அம்மா சல்லடையில் மாவு சலித்தாள்நெருக்கமான துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப் பகுதியைக் கொண்ட மாவு முதலியவை சலிக்கும் கருவி.
அம்மா சல்லடையால் மாவு சலிக்கிறாள்