അർത്ഥം : ஹோமத்திற்காக உருவாக்கப்பட்ட பள்ளம்
ഉദാഹരണം :
ஹோமத்திற்காக ஹோமகுண்டத்திற்குள் தீ எரிந்துக் கொண்டிருக்கிறது
പര്യായപദങ്ങൾ : அக்கினிகுண்டம், ஓமகுண்டம், தடம், யாக குண்டம், வேள்விகுண்டம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
हवन करने के लिए बना हुआ गड्ढा।
हवन करने के लिए हवनकुंड में आग प्रज्ज्वलित की जा रही है।