അർത്ഥം : துக்கம் இருப்பது
ഉദാഹരണം :
தாயோடு சேர்ந்து சிறிய குழந்தையும் துக்கமடைகிறது
പര്യായപദങ്ങൾ : கஷ்டப்படு, துக்கமடை, துன்பப்படு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
उदास या म्लान होना।
माँ से मिलने की तड़प में छोटा बच्चा उदस गया है।അർത്ഥം : வருந்தும் செயல்.
ഉദാഹരണം :
இறந்த நபர் எப்போதும் திரும்பி வருவதில்லை. நீங்கள் அதிகமாக துக்கப்படாதீர்கள்
പര്യായപദങ്ങൾ : கவலைபடு, துக்கப்படு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
खेद या दुख करना।
मरा व्यक्ति कभी वापस नहीं आता, आप ज्यादा दुखी मत होइए।