പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வெற்றிபெறு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வெற்றிபெறு   வினைச்சொல்

അർത്ഥം : வெற்றியை உறுதியாக்குதல்

ഉദാഹരണം : இந்த விமர்சனம் உங்களுடைய நாடகத்தை வெற்றிபெறச்செய்தது

പര്യായപദങ്ങൾ : வெற்றிகொள், வெற்றியடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* सफलता को निश्चित करना।

यह आलोचना आपके नाटक को सफल बनाएगी।
सफल बनाना

Assure the success of.

A good review by this critic will make your play!.
make

അർത്ഥം : விளையாட்டு, தேர்தல், போட்டி போன்றவற்றில் உடன் போட்டியிடுபவரை விடச் சிறப்பாகச் செயல்பட்டு அதிக பட்சமான புள்ளிகளை எடுத்தல்.

ഉദാഹരണം : மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களே வெற்றிபெற்றனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लड़ाई में विपक्षी के विरुद्ध सफल होना।

महाभारत का युद्ध पाण्डवों ने जीता।
कामयाब होना, जीत दर्ज करना, जीतना, पछाड़ना, पराजित करना, परास्त करना, मात देना, विजय पाना, विजयी होना, शिकस्त देना, हराना

Obtain advantages, such as points, etc..

The home team was gaining ground.
After defeating the Knicks, the Blazers pulled ahead of the Lakers in the battle for the number-one playoff berth in the Western Conference.
Win points.
advance, gain, gain ground, get ahead, make headway, pull ahead, win

അർത്ഥം : முயற்சி, செயல் போன்றவை பயன் தரும், நல்ல விளைவை அடையும் நிலை.

ഉദാഹരണം : மஞ்சுளா மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்றாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

प्रतियोगिता आदि में सफलता प्राप्त करना।

मंजुल ने राज्य स्तरीय वादविवाद प्रतियोगिता जीती।
कामयाब होना, जीत दर्ज करना, जीतना, पार पाना, बाज़ी मारना, बाजी मारना, सफल होना, सफलता पाना, सफलता हासिल करना

അർത്ഥം : ஒருவருடைய அன்பு,பாராட்டு போன்றவற்றைப் பெறுதல்

ഉദാഹരണം : சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சொற்பொழிவால் அனைவருடைய இதயத்தையும் வெற்றிகொண்டார்

പര്യായപദങ്ങൾ : வெற்றிகொள், வெற்றியடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के प्यार, शाबाशी आदि का अधिकारी होना।

स्वामी विवेकानंद ने अपने भाषण से सबका दिल जीत लिया।
जीतना