അർത്ഥം : வெடி
ഉദാഹരണം :
எரிமலை வெடித்துச் சிதறியது.
അർത്ഥം : உள்ளே இருப்பது அதிக அழுத்தத்தினால் வேகத்துடன் வெளியேறுகிற வகையில் அல்லது வெப்பம், தீ போன்றவற்றால் ஒன்று ஓசையோடு பிளத்தல்.
ഉദാഹരണം :
இலவம்பழம் காய்ந்ததுமே வெடித்து விட்டது
അർത്ഥം : வெடி
ഉദാഹരണം :
தீபாவளி அன்று நான் பட்டாசு வெடித்தேன்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மிகுந்த சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடி
ഉദാഹരണം :
அட்டகாசம் செய்த குரங்குகளை விரட்ட அவன் வெடி வெடித்தான்.
പര്യായപദങ്ങൾ : வெடிகுண்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An explosive device fused to explode under specific conditions.
bombഅർത്ഥം : நெருப்பு வைத்ததும் பூப்பூவாகத் தெறிக்கும் அல்லது சத்தத்துடன் வெடிக்கும் வகையில் கந்தகத் தூள் அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பொருள்.
ഉദാഹരണം :
விழாக்களில் பட்டாசுக்கள் கொளுத்தப்படுகின்றன
പര്യായപദങ്ങൾ : பட்டாசு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Firework consisting of a small explosive charge and fuse in a heavy paper casing.
banger, cracker, firecracker