അർത്ഥം : தன்னைப் பற்றியும், சூழலைப் பற்றியும் ஒருவருக்கு இருக்கும் உணர்வு.
ഉദാഹരണം :
எல்லையில் சேனைகள் 24 மணி நேரமும் விழிப்புணர்ச்சியான நிலையில் இருக்க வேண்டும்
പര്യായപദങ്ങൾ : விழிப்புணர்வான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எச்சரிக்கையான உணர்வோடு செயல்படுகிற
ഉദാഹരണം :
காவலாளி தாக்குதலிருந்து காப்பதற்காக எச்சரிக்கையான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : எச்சரிக்கையான, கவனமான, விழிப்பான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एहतियात संबंधी या एहतियात के रूप में या सावधानी के विचार से किया जाने वाला।
पुलिस हमलों से बचने के लिए एहतियाती कारवाई कर रही है।