അർത്ഥം : பூ, விதை போன்றவற்றை பரவலாக விழச் செய்தல்.
ഉദാഹരണം :
26 ஜனவரியன்று விமானத்திலிருந்து பூக்களை கீழே போட்டனர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वर्षा के जल के समान ऊपर या इधर-उधर से निरन्तर अधिक मात्रा में कोई वस्तु आदि गिराना।
छब्बीस जनवरी के दिन हेलिकाप्टर ने फूल बरसाये।അർത്ഥം : ஒருவர் விழுவதை மற்றவர்கள் மூலமாக செய்தல்
ഉദാഹരണം :
சொத்தைக் கைப்பற்றுவதற்காக கொடுமைக்கார மகன் தன்னுடைய தந்தையை மாடியிலிருந்து விழச்செய்தான்
പര്യായപദങ്ങൾ : தள்ளிவிடச்செய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
गिराने का काम किसी अन्य से करवाना।
जायदाद पाने के लिए दुष्ट पुत्र ने अपने पिता को छत से गिरवा दिया।അർത്ഥം : நீரோட்டத்தை சரிவின் பக்கமாக எடுத்துச் செல்வது
ഉദാഹരണം :
அணையின் நீரை வாய்க்காலில் விழச்செய்கின்றனர்
പര്യായപദങ്ങൾ : ஊற்றச்செய், கொட்டச்செய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :