അർത്ഥം : கடைவீதியில் விற்கப்படுவது குறைவாக இருக்கும் செயல் அல்லது நிலை
ഉദാഹരണം :
பங்குச்சந்தையில் திடீரென அதிக விலை வீழ்ச்சியின் காரணமாக அவனுக்கு அதிக நட்டம் ஏற்பட்டது
പര്യായപദങ്ങൾ : விலைக்குறைவு, விலைமலிவு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A long-term economic state characterized by unemployment and low prices and low levels of trade and investment.
depression, economic crisis, slump