അർത്ഥം : விரும்பமானவை.
ഉദാഹരണം :
இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்
പര്യായപദങ്ങൾ : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விழைவான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो मनोरंजन से भरा हुआ हो।
यह स्थान बहुत ही मनोरंजक है।അർത്ഥം : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
ഉദാഹരണം :
நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்
പര്യായപദങ്ങൾ : இஷ்ட, இஷ்டமான, பிடித்த, பிடித்தமான, பிரிய, பிரியமான, விருப்பமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வாயினால் கேட்ட
ഉദാഹരണം :
ராஜா சேனாதிபதிக்கு விரும்பிய பரிசு கொடுத்தான்
പര്യായപദങ്ങൾ : ஆசைப்பட்ட, இஷ்டப்பட்ட, பிரியப்பட்ட, விருப்பப்பட்ட
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : விரும்பிய,மனதிற்குப் பிடித்த
ഉദാഹരണം :
எல்லோரும் மனதிற்குப் பிடித்த வேலை செய்ய விரும்புவார்கள்.
പര്യായപദങ്ങൾ : மனதிற்குப் பிடித்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसे मन चाहे।
हर कोई मनमाना काम करना चाहता है।Based on or subject to individual discretion or preference or sometimes impulse or caprice.
An arbitrary decision.