അർത്ഥം : மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்துவிடும்போது எற்படும் உணர்வு.
ഉദാഹരണം :
இன்று நாங்கள் ஒரு ஆச்சரியமான பொருளைக் கண்டோம்
പര്യായപദങ്ങൾ : ஆச்சரியம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.
ഉദാഹരണം :
திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்
പര്യായപദങ്ങൾ : அதிசயம், ஆச்சரியம், திகைப்பு, பிரமிப்பு, மலைப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।
आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।The astonishment you feel when something totally unexpected happens to you.
surprise