അർത്ഥം : வியப்புக்கு உள்ளாதல்.
ഉദാഹരണം :
பால்ய சிநேகிதன் திடீரென்று கதவருகே நின்றதைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான்
പര്യായപദങ്ങൾ : ஆச்சரியமடை, கலங்கு, திகை
അർത്ഥം : ஆச்சரிய அல்லது அதிசிய உணர்வு
ഉദാഹരണം :
அவனுடைய இந்த வேலையைப் பார்த்து நான் பிரமிப்பு அடைந்தேன்
പര്യായപദങ്ങൾ : ஆச்சரியப்படு, பிரமிப்புஅடை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
भ्रम या संदेह में पड़ना।
आपका यह काम देखकर मैं भ्रमित हूँ।