അർത്ഥം : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
ഉദാഹരണം :
அவன் கவலையுடன் இருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : அவதி, அவலம், அவஸ்தை, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலக்கம், கலி, கவலை, கஷ்டம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, வருத்தம், வாட்டம், வாதை, வேதனை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :