അർത്ഥം : உண்பதற்கு ஏற்ற வகையில் இனிப்புச் சுவை கொண்டதாக பழுத்திருக்கும் வாழையின் காய்.
ഉദാഹരണം :
அவன் வாழைப்பழம் சாப்பிடுகிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एक फल जो लम्बा, गूदेदार तथा मीठा होता है।
वह केला खा रहा है।Elongated crescent-shaped yellow fruit with soft sweet flesh.
banana