അർത്ഥം : சட்டப்படிப்பு படித்து நீதிமன்றத்தில் வாதிடுபவர்
ഉദാഹരണം :
நீதிபதி வழக்கறிஞரிடம் சாட்சி கேட்டார்
പര്യായപദങ്ങൾ : வக்கீல், வழக்காடுபவர், வழக்குரைஞர், வாதாடுபவர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Someone who imputes guilt or blame.
accuserഅർത്ഥം : சட்டப் படிப்பு படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.
ഉദാഹരണം :
என்னுடைய இந்த வழக்கை ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் எடுத்து நடத்துகிறார்
പര്യായപദങ്ങൾ : நியாயவாதி, வக்கில், வழக்குறைஞர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह जो अदालत में किसी मुक़द्दमे की पैरवी करता हो।
मेरे इस मुक़द्दमे में एक नामी वक़ील पैरवीकार हैं।A government official who conducts criminal prosecutions on behalf of the state.
prosecuting attorney, prosecuting officer, prosecutor, public prosecutorഅർത്ഥം : நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்.
ഉദാഹരണം :
இந்த வழக்குகாக அவன் நகரத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்தான்
പര്യായപദങ്ങൾ : வக்கீல், வழக்காடுபவர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சட்டப்படி படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.
ഉദാഹരണം :
அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வரவில்லை
പര്യായപദങ്ങൾ : வக்கில்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :