പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வளையம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வளையம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : காதில் அணியப்படும் குண்டலங்களில் உள்ள ஒரு வகை வளையம்

ഉദാഹരണം : குண்டலத்தில் காணப்படும் வளையம் மிகவும் அழகாக இருந்தது.

പര്യായപദങ്ങൾ : காதணி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कान में पहनी जाने वाली बालियों में लपेटा हुआ पतला तार।

गूँज लगी बाली सुंदर लगती है।
गूँज

അർത്ഥം : பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த வட்டமான அமைப்பு.

ഉദാഹരണം : அவன் கதவை சங்கலி வளையத்தால் தாழிட்டான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सिकड़ी की लड़ी का कोई छल्ला।

जंजीर की कड़ी टूटते ही बैल खेत की ओर भागा।
कड़ी, कुंडी

वह छोटा छल्ला जो किसी वस्तु को अटकाने के लिए लगाया जाए।

संदूक की कड़ी में ताला लटक रहा था।
कड़ी, कुंडा, कुण्डा, कोंढ़ा

അർത്ഥം : ஒரு வகை குண்டலம்

ഉദാഹരണം : யோகிகள் குண்டலம் அணிகின்றனர்

പര്യായപദങ്ങൾ : குண்டலம்

അർത്ഥം : காதணியில் உள்ள வளையம்

ഉദാഹരണം : ஜிமிக்கியில் இருந்த வளையம் தொலைந்துவிட்டது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुछ आभूषणों के सिरों को जोड़ने या बंद करने के लिए प्रयुक्त पेंचदार या बिना पेंच की विशेष वस्तु।

झुमके का पेंच कहीं गिर गया है।
पेंच, पेच

A fastener with a tapered threaded shank and a slotted head.

screw

അർത്ഥം : காதில் அணியும் ஒரு அணிகலன்

ഉദാഹരണം : சலிமா தன் காதில் நிறைய வளையம் அணிந்திருந்தாள்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कानों में पहनने का एक आभूषण।

सलीमा को उसके शौहर ने तोहफ़े में गोशपेंच दिया।
गोशपेंच, गोशपेच, पेंच, पेच

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

അർത്ഥം : பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த வட்டமான அமைப்பு.

ഉദാഹരണം : நாயை கம்பி வளையத்தால் கட்டினான்

வளையம்   பெயரடை

അർത്ഥം : வளையம்

ഉദാഹരണം : அவன் கையில் தங்க வளையம் அணிந்துள்ளான்.