പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வளர் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வளர்   வினைச்சொல்

അർത്ഥം : குழந்தைகள், பிள்ளைகள் போன்றோரிடம் அக்கறைக் காட்டி, தேவையானவற்றைச் செய்து, பெரியவர்கள் ஆக்குதல்.

ഉദാഹരണം : ஒவ்வொரு பெற்றோர்கள் தன்னுடைய சக்திக்கு ஏற்றப்படி தன் குழந்தைகளை வளர்க்கிறார்கள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भोजन, वस्त्र आदि देकर जीवन रक्षा करना।

हर माँ-बाप अपनी हैसियत के अनुसार,अपने बच्चों को पालते हैं।
परवरिश करना, पालन करना, पालन-पोषण करना, पालना, पालना-पोषना, पोषना

അർത്ഥം : நன்றாக உணவருந்தி திடகாத்திரமாக இருப்பது

ഉദാഹരണം : குழந்தை தாயின் மடியில் வளர்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खा-पीकर खूब हृष्ट-पुष्ट होना।

बच्चे माँ की गोद में पलते हैं।
पलना, पलना-बढ़ना, पाला-पोसा जाना

അർത്ഥം : முன்னேற்றம் அடைதல்

ഉദാഹരണം : நம்முடைய வாணிபம் நாளுக்கு நாள் வளர்ந்துள்ளது.

പര്യായപദങ്ങൾ : பரவு, முன்னேறு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

उन्नत करना।

सरकार ने कृषि संसाधनों को बढ़ाया है।
उन्नत करना, उभाड़ना, उभारना, ऊँचा उठाना, ऊंचा उठाना, पनपाना, बढ़ाना, बिकसाना, विकसित करना

विकास को प्राप्त होना।

हमारा व्यापार धीरे-धीरे फैल रहा है।
फैलना, बिकसना, विकसित होना

To make better.

The editor improved the manuscript with his changes.
ameliorate, amend, better, improve, meliorate

അർത്ഥം : முன்பு இருந்த நிலையைவிட நல்ல நிலைக்கு உயருதல்

ഉദാഹരണം : அவனுடைய வியாபாரம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : முன்னேறு, விரிவடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पहले की अवस्था से अच्छी या ऊँची अवस्था की ओर बढ़ना।

उसका व्यापार दिन-प्रतिदिन उन्नत हो रहा है।
उन्नत होना, उन्नति करना, उभरना, चमकना, फलना, फलना-फूलना, बढ़ना, विकास करना

Develop in a positive way.

He progressed well in school.
My plants are coming along.
Plans are shaping up.
advance, come along, come on, get along, get on, progress, shape up

അർത്ഥം : மரம், செடி, வீட்டுவிலங்குகள் போன்றவற்றை மிகச் சிறியதாக இருக்கும் நிலையிலிருந்து பராமரித்தல் பெரியதாக ஆகச் செய்தல்.

ഉദാഹരണം : நீ பூச்செடி வளர்க்க வேண்டும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पशु, पक्षी आदि को अपने पास रखकर खिलाना-पिलाना।

कुछ लोग शौक से कुत्ते, बिल्ली, तोता अदि पोसते हैं।
पालना, पोसना

Raise.

She keeps a few chickens in the yard.
He keeps bees.
keep

അർത്ഥം : அதிகரிக்க

ഉദാഹരണം : செடி, கொடிகளுக்கு உரம் மற்றும் தண்ணீர் விட்டால் உயரமாக வளரும்.

പര്യായപദങ്ങൾ : விருத்தியடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विस्तार या परिणाम से अधिक होना या वृद्धि को प्राप्त होना।

उचित देखभाल में पौधे जल्दी बढ़ते हैं।
बढ़ जाना, बढ़ना

Increase in size by natural process.

Corn doesn't grow here.
In these forests, mushrooms grow under the trees.
Her hair doesn't grow much anymore.
grow

അർത്ഥം : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது

ഉദാഹരണം : அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்

പര്യായപദങ്ങൾ : உண்டாக்கு, உருவாக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।

वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।
उत्पन्न करना, पैदा करना