പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வர்க்கம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வர்க்கம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : (உயிரியல் விஞ்ஞானத்தில்) உயிர்களின் வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் குறிப்பது

ഉദാഹരണം : தவளையின் அறிவியல் பெயர் ராணாடிக்ரீனா ஆகும் அதில் ராணா தவளையின் வம்சம் இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அங்கிசம், இனம், மரபு, வம்சம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

(जीवविज्ञान) जीव का वर्गीकरणात्मक वर्ग जिसमें एक या एक से अधिक प्रजातियाँ हों।

मेढक का वैज्ञानिक नाम राना टिग्रीना है जसमें राना मेढक का वंश है।
वंश

(biology) taxonomic group containing one or more species.

genus

അർത്ഥം : வர்க்கம்,பிரிவு,வகுப்பு

ഉദാഹരണം : நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு சேமிப்பு இன்றியமையாத தேவையாகும்.

പര്യായപദങ്ങൾ : பிரிவு, வகுப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सामान्य धर्म अथवा स्वरूप रखने वाले पदार्थों आदि का समूह।

अर्थ के आधार पर इन शब्दों को तीन वर्गों में बाँटा गया है।
महँगाई से हर वर्ग के लोग परेशान हैं।
कटेगरी, कैटिगरी, जात, तबक़ा, तबका, वर्ग, श्रेणी, समुदाय, समूह

A general concept that marks divisions or coordinations in a conceptual scheme.

category

അർത്ഥം : குறிப்பிட்ட ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கிக் கிடைக்கும் எண்

ഉദാഹരണം : இரண்டின் வர்க்கம் நான்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह आकृति जिसकी लंबाई, चौड़ाई और चारों कोण बराबर हों।

यह पाँच सेंटीमीटर का वर्ग है।
वर्ग