അർത്ഥം : இயற்கையாக மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ள விலங்குகளின் உறைவிடமாகிய பிரதேசம்.
ഉദാഹരണം :
பழங்காலத்தில் முனிவர்கள் காட்டில் வசித்தார்கள்
പര്യായപദങ്ങൾ : காடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பெரிய மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் செடிகொடிகள் அல்லது மற்ற தாவரங்கள்
ഉദാഹരണം :
இயற்கையை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மனிதன் காட்டை அழித்துவருகிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :