പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வஞ்சிக்கப்படு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வஞ்சிக்கப்படு   வினைச்சொல்

അർത്ഥം : ஒருவரின் மூலமாக வஞ்சிக்கப்படுவது

ഉദാഹരണം : இந்த விற்பனைப்பொருளில் நான் வஞ்சிக்கப்பட்டேன்

പര്യായപദങ്ങൾ : ஏமாற்றப்படு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के द्वारा ठगा जाना।

इस सौदे में मैं ठगा गया।
ठगाना, मुँड़ाना, मुंड़ाना, मुड़ाना, लुटाना

Deprive somebody of something by deceit.

The con-man beat me out of $50.
This salesman ripped us off!.
We were cheated by their clever-sounding scheme.
They chiseled me out of my money.
cheat, chisel, rip off

അർത്ഥം : ஒருவரின் வலையில் சிக்குவது

ഉദാഹരണം : சிறிய குழந்தைகள் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள்

പര്യായപദങ്ങൾ : ஏமாற்றப்படு

അർത്ഥം : கபடத்தினால் சில பொருட்களை அபகரிப்பது

ഉദാഹരണം : இன்று நாங்கள் ஒரு சாதுவினால் மொட்டையடிக்கப்பட்டோம்

പര്യായപദങ്ങൾ : ஏமாற்றப்படு, கொள்ளையடிக்கப்படு, சூறையாடப்படு, மொட்டை அடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धोखे में आकर कुछ धन गँवाना।

आज हम एक ढोंगी साधु के हाथ मुड़ा गए।
मुँड़ाना, मुंड़ाना, मुड़ाना

അർത്ഥം : கெட்டவிதமாக அறிவது அல்லது தோல்வி ஏற்படுவது அல்லது வஞ்சிப்பது

ഉദാഹരണം : பங்குசந்தையில் தன்னுடைய உயர்ந்த இடத்திலிருந்து திடீரென ஏமாற்றப்பட்டது

പര്യായപദങ്ങൾ : ஏமாற்றப்படு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बूरी तरह से चूकना या असफल होना या धोखा खाना।

शेयर बाजार अपने उच्चत्तम स्थान से अचानक औंधे मुँह गिर गया।
औंधे मुँह गिरना