பரஸ்திரீ (பெயர்ச்சொல்)
தன்னுடைய கணவனை தவிர மற்ற நபர்களிடமும் ஆசை வைக்கும் நாயகி
கிண்டல் (பெயர்ச்சொல்)
நகைச்சுவையில் ஒரு வகை
விண்மீன் (பெயர்ச்சொல்)
ஒளியையும் வெப்பத்தையும் தன்னிடத்திலேயே கொண்ட, கிரகங்களைவிடப் பல மடங்கு பெரியதாகவும் பூமியிலிருந்து வெகு தொலைவிலும் இருக்கும், இரவில் மின்னும் விண்வெளிப் பொருள்.
கொடியவன் (பெயர்ச்சொல்)
கடுமையாக நடந்துகொள்ளும் நபர்
அந்தஸ்து (பெயர்ச்சொல்)
பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றை ஒருவர் பெற்றிருப்பதால் பலரால் மதிக்கப்படுபவராகவும் பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச் செய்யும் சக்தி உடையவராகவும் இருக்கும் நிலை
அரிதான (பெயரடை)
எப்போதாவது ஒரு முறை காணக்கூடியது, பெறக்கூடியது அல்லது நிகழக்கூடியது.
காப்பாற்று (வினைச்சொல்)
ஒரு செயல் செய்வதினால் சிலவற்றை காப்பாற்றுவது
பிரிவு (பெயர்ச்சொல்)
வரலாறு அல்லது மனிதவாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலம்
ஆதரவற்ற (பெயரடை)
ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு உதவியாக இல்லாத நிலை.
கர்வம் (பெயர்ச்சொல்)
பணம், படிப்பு முதலியவற்றினால் ஏற்படும் கர்வம்