അർത്ഥം : நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது
ഉദാഹരണം :
நீ மோசமான நபர்களுடன் எப்படி வேலை செய்கிறாய்?
പര്യായപദങ്ങൾ : அசிங்கமான, இழிவான, கேவலமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Showing lack of skill or aptitude.
A bungling workman.അർത്ഥം : சர்வநாசம் செய்பவன்
ഉദാഹരണം :
சிலர் அழிவான வேலையையே செய்கிறார்கள்
പര്യായപദങ്ങൾ : அழிவான, ஒழுங்கீனமான, ஒழுங்குகுழைதலான, ஒழுங்குகேடான, கழிமுகமான, கேடான, சர்வநாசமான, சீர்குலைவான, சீர்கேடான, சீர்தலைதலான, நாசகாரமான, நாசமான, நிரல்படலான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கெட்ட,மோசமான
ഉദാഹരണം :
கெட்ட மனிதர்களின் நட்பு நல்லதல்ல.
പര്യായപദങ്ങൾ : கெட்ட
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अच्छा का उल्टा या विपरीत।
बुरे लोगों की संगति अच्छी नहीं होती।Having undesirable or negative qualities.
A bad report card.