അർത്ഥം : உணர்வுகளைக் குறித்து வரும் போது கடுமையாக இல்லாமல் மனத்துக்கு இதமாகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய தாகவும் இருப்பது.
ഉദാഹരണം :
ரமேஷ் மென்மையான மனிதன்
പര്യായപദങ്ങൾ : மென்மைநிறைந்த, மென்மையுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தொடு உணர்வால் தொடுவதற்கு பஞ்சு போன்று இருக்கும் தன்மை.
ഉദാഹരണം :
அவனுடை கைகள் மிகவும் மென்மையானதாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : மிருதுவான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஆபத்தான,மென்மையான
ഉദാഹരണം :
இந்த விஷயம் மிகவும் ஆபத்தான ஒன்று.
പര്യായപദങ്ങൾ : ஆபத்தான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பருமனாகவோ தடிமனாகவோ இல்லாத.
ഉദാഹരണം :
அந்த புதிய பொருளுக்கு மேற்புறம் மெல்லிய துணி போடப்பட்டது.
പര്യായപദങ്ങൾ : மெலிதான, மெல்லிய
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो कम वज़न का हो या भारी न हो।
उसके दाहिने हाथ में एक हल्का झोला लटक रहा था।Of comparatively little physical weight or density.
A light load.അർത്ഥം : மென்மையான
ഉദാഹരണം :
மென்மையான மேனியுடைய ராமர் அம்பை உடைத்தார்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மென்மையாக இருக்ககூடிய
ഉദാഹരണം :
குழந்தைகளின் மென்மையான கன்னத்தை யாரும் விரும்புவதில்லை
പര്യായപദങ്ങൾ : மெல்லிய
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :