പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള மூக்குத்தி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

மூக்குத்தி   பெயர்ச்சொல்

അർത്ഥം : மூக்கு நுனியில் பக்கவாட்டுப் பகுதியில் துளையிட்டு அணிந்து கொள்ளும் சிறிய அணிகலன்.

ഉദാഹരണം : அவளுடைய மூக்கில்லுள்ள மூக்குத்தி மிகவும் அழகாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : நத்து, மூக்கணி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नाक में पहनने का एक गहना।

उसकी नाक में सोने की नथ सुशोभित थी।
नथ

A ring worn on the nose as an ornament or on the nose of an animal to control it.

nose ring

അർത്ഥം : மூக்குத்தி

ഉദാഹരണം : அவள் சிவப்பு கல் மூக்குத்தி அணிந்திருந்தாள்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नाक या कान में पहनने का एक गहना।

सीता के कानों में सोने की लौंग सुशोभित है।
काँटा, कांटा, कील, फुलिया, फुल्ली, लवंग, लौंग

അർത്ഥം : (முக்கியமாக அணியும் ஆபரணம் )சிறிய மூக்குத்தி

ഉദാഹരണം : அவருடைய மூக்கில் தங்கத்திலான சிறு மூக்குத்தி அழகாக இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

छोटी नथ।

उसकी नाक में सोने की नथनी शोभायमान है।
नकबेसर, नथनी, नथुनी

A ring worn on the nose as an ornament or on the nose of an animal to control it.

nose ring

അർത്ഥം : மூக்கு அல்லது காதில் அணிவிக்கக்கூடிய ஒரு ஆபரணம்

ഉദാഹരണം : அன்னியின் மூக்கில் உள்ள புதிய மூக்குத்தி மிகவும் அழகாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : நாசிகாபரணம், மூக்குத்திருகு, மூக்குப்பொட்டு, மூக்கொற்றி, வராகன்பூடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नाक या कान में पहनने का एक गहना।

भाभी के नाक की नई फूली बहुत अच्छी लग रही है।
फूल, फूली

Ornament consisting of a circular rounded protuberance (as on a vault or shield or belt).

rivet, stud