പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള முழுமையான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

முழுமையான   பெயரடை

അർത്ഥം : முழுமையாக்கக்கூடிய

ഉദാഹരണം : இந்த கிராமப்புறங்களுடைய மையங்களில் முழுமையான மருத்துவம் வழங்கப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : பூரணமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पूरा करने वाला।

यह ग्रामीण क्षेत्रों का औषधि पूर्तिकर केंद्र है।
अवसायक, पूर्तिकर, पूर्तिकर्ता, पूर्तिकर्त्ता

അർത്ഥം : முழுமையான

ഉദാഹരണം : அவனுக்கு இவ்விஷயத்தை பற்றிய முழுமையான ஞானம் உள்ளது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शुरू से अंत तक।

उसने इस घटना का पूरा विवरण पुलिस को बताया।
अप्रतीक, अविकल, अहीन, आद्यांत, आद्यान्त, आद्योपांत, पूरा, संपूर्ण, समग्र

അർത്ഥം : முழுமையான

ഉദാഹരണം : மகேஷ் முழு முட்டாள்

പര്യായപദങ്ങൾ : நிறைவான, பூர்ணமான, பூர்த்தியான, முழு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो पूरी तरह से हो या पूरा।

महेश पक्का मूर्ख है।
निरा, पक्का, परले दर्जे का, पूरा

जिससे आगे या अधिक कुछ और न हो।

महात्माजी योग की परम अवस्था में पहुँच गये हैं।
परम

അർത്ഥം : எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது

ഉദാഹരണം : தண்ணீரால் நிரம்பிய குளம் நிறைந்துள்ளது

പര്യായപദങ്ങൾ : நிரம்பிய, நிரம்பியிருக்கின்ற, நிறைந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जितना अधिक से अधिक समाया जा सकता हो उतना समाया हुआ।

पानी से भरे तालाब में तैरने का मज़ा ही कुछ और होता है।
आपूर, पूरित, भरा, भरा हुआ, मामूर, लबालब

Filled to satisfaction with food or drink.

A full stomach.
full, replete

അർത്ഥം : முழுமையான,பூரணமான

ഉദാഹരണം : ஒன்று, இரண்டு, மூன்று இவை அனைத்தும் முழுமையான எண்களாக கருதப்படுகிறது.

പര്യായപദങ്ങൾ : பூரணமான

അർത്ഥം : கெட்டுப்போகாமல் அல்லது குறையில்லாமல் தானே முழுமையாக இருத்தல்

ഉദാഹരണം : ஒரு முழுமையான கதையைக் கூறுங்கள் ஒரு முழுமையான வட்டமிடுங்கள்

പര്യായപദങ്ങൾ : நிறைவான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बिना किसी खराबी या दोष के जो अपने आप में पूरा हो।

एक पूर्ण कहानी सुनाइए।
एक पूर्ण गोला बनाइए।
परिपूर्ण, पूरा, पूर्ण

Being complete of its kind and without defect or blemish.

A perfect circle.
A perfect reproduction.
Perfect happiness.
Perfect manners.
A perfect specimen.
A perfect day.
perfect

അർത്ഥം : பூரணமான.

ഉദാഹരണം : சச்சின்டென்டூல்கர் எல்லா குணமும் நிறைந்த விளையாட்டு வீராவார்

പര്യായപദങ്ങൾ : நிறைந்த, பூரணமான, பூர்த்தியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Many-sided.

An all-around athlete.
A well-rounded curriculum.
all-around, all-round, well-rounded

അർത്ഥം : முழுமையான, முழுவதும்

ഉദാഹരണം : வேக வைத்த முழுமையான உணவு உடம்புக்கு நல்லது.

പര്യായപദങ്ങൾ : முழுவதும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पूरा का पूरा।

बैंगन भरता बनाने के लिए उसे पहले साबुत ही पका लेते हैं।
अखंड, अखंडित, अखण्ड, अखण्डित, अनंतरित, अनन्तरित, अनून, अभक्त, आखा, खड़ा, पूरा, मुसल्लम, संपूर्ण, सम्पूर्ण, साबुत, साबूत

അർത്ഥം : ஒரு விஷயத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடனும் நுணுக்கமாகவும் பார்த்து செய்யப்பட்டது

ഉദാഹരണം : நிதியமைச்சர் வரும் நிதியாண்டின் முழுவிவரம் அடங்கிய திட்டத்தை அவையில் முன் வைத்தார்.

പര്യായപദങ്ങൾ : முழுதும், முழுவதும், முழுவிவரம் அடங்கிய


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो सावधानी और सूक्ष्म ब्यौरे के साथ विकसित या कार्यान्वित किया गया हो।

हमलोगों ने एक विस्तृत योजना तैयार की है।
विस्तृत

Developed or executed with care and in minute detail.

A detailed plan.
The elaborate register of the inhabitants prevented tax evasion.
The carefully elaborated theme.
detailed, elaborate, elaborated

അർത്ഥം : முழுவதுமாக நிறைவேறிய நிலையிலுள்ள

ഉദാഹരണം : அவனின் படைப்பு பூரணமான நிலையை எட்டியது.

പര്യായപദങ്ങൾ : பூரண, பூரணமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वानर संबंधी या वानर का।

राम ने वानरी सेना की सहायता से रावण को हराया।
कापेय, बंदरी, वानरी