പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള முறையான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

முறையான   பெயரடை

അർത്ഥം : பூஜை, புனஸ்காரம், ஜெபம் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட செயல்களை முறைப்படி செய்பவன்

ഉദാഹരണം : ராதா தன் தோழியிடம் தான் முறையான சங்கீதம் பயிலவில்லை என்று கூறினாள்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नियमित रूप से पूजा-पाठ,जप आदि धार्मिक कृत्य करनेवाला।

मेरे दादाजी एक नेमी व्यक्ति हैं,वे नियमित रूप से पूजा पाठ करते हैं।
नेमी

അർത്ഥം : இஸ்லாம் மதத்தின் படி சரியாக இருப்பது

ഉദാഹരണം : இஸ்லாமில் மெக்கா யாத்திரை செல்வது, தினமும் நமாஜ் படிப்பது முதலியவை முறையான செயல் ஆகும்

പര്യായപദങ്ങൾ : சரியான, நியாயப்படியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो शरियत/शरिया और इस्लामी पन्थ-शास्त्र के अनुसार अथवा उसके द्वारा अनुमोदित हो।

इस्लाम में हलाल माँस खाना ही वैध है।
इस्लाम में हज करना, रोज़ नमाज पढ़ना आदि हलाल कर्म हैं।
हलाल

Proper or legitimate.

The fund earns halal profits in full compliance with the Shari'a.
halal

അർത്ഥം : நல்ல முறையில்

ഉദാഹരണം : நாம் முறையான காரியங்களையே செய்ய வேண்டும்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नियमानुसार उचित या ठीक।

विहित कर्म करने से मन शांत रहता है।
विहित

അർത്ഥം : விவாகமாகாத பெண் மூலமாக பிறந்திருப்பது

ഉദാഹരണം : தானவீரன் கர்ணன் முறையான புத்திரன் இல்லை

പര്യായപദങ്ങൾ : முறைப்படியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो अपनी विवाहिता स्त्री से उत्पन्न हो।

दानवीर कर्ण औरस पुत्र नहीं था।
औरस, जायज, जायज़, वैध

Of marriages and offspring. Recognized as lawful.

legitimate

അർത്ഥം : ஒன்று எப்படிச் செய்யப்பட அல்லது நிகழ வேண்டுமோ அப்படிச் செய்யப்படும் அல்லது நிகழும் தன்மை.

ഉദാഹരണം : பூமியில் உள்ள உயிர்கள் முறையான மலர்ச்சியடைகின்றன


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

In regular succession without gaps.

Serial concerts.
consecutive, sequent, sequential, serial, successive

അർത്ഥം : தவறு குழப்பம் இல்லாமல் இருக்கும் நிலை.

ഉദാഹരണം : மந்திரியின் சரியான பதிலால் வாயடைத்து போனார்

പര്യായപദങ്ങൾ : ஒழுங்கான, சரியான, தெளிவான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पूर्वापर या आस-पास की बातों के विचार से अथवा और किसी प्रकार से ठीक बैठने या मेल रखने वाला।

मंत्री जी के संगत उत्तर से पत्रकार चुप हो गये।
उचित, उपयुक्त, ज़ेबा, जायज, जायज़, जेबा, ठीक, फिट, माकूल, मुनासिब, मुफ़ीद, मुफीद, यथोचित्, लाजमी, लाज़मी, लाज़िम, लाज़िमी, लाजिम, लाजिमी, वाज़िब, वाजिब, संगत

Suitable for a particular person or place or condition etc.

A book not appropriate for children.
A funeral conducted the appropriate solemnity.
It seems that an apology is appropriate.
appropriate