പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള முதல்தாரம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

முதல்தாரம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : அவளுடைய கணவன் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளும் போது இருக்கும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்ட பெண்

ഉദാഹരണം : ரோஷனின் முதல்தாரம் கொடுமைப்படுத்தியதால் தன்னுடைய பிறந்தவீட்டிற்கு சென்றாள்

പര്യായപദങ്ങൾ : முதல் சமுசாரம், முதல் பிராணநாயகி, முதல் பெண்சாதி, முதல் பெண்டாட்டி, முதல்பத்தினி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह स्त्री जिसके रहते हुए भी उसका पति दूसरी स्त्री से विवाह कर ले।

रोशन की अधिबिन्ता दुखी होकर अपनी मायके चली गई।
अधिबिंता, अधिबिन्ता, अध्यूढ़ा, पहली पत्नी

അർത്ഥം : முதலாவது மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்யும் நபர்

ഉദാഹരണം : முதல்தாரத்தை தன்னுடைய வேலைக்காரி மூலமாக கைக்கழுவினான்

പര്യായപദങ്ങൾ : முதல்பத்தினி, முதல்பிராணநாயகி, முதல்பெண்சாதி, முதல்பெண்டாட்டி, முதல்மனைவி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पहली पत्नी के रहते दूसरा विवाह करने वाला व्यक्ति।

अधिवेत्ता को अपनी नौकरी से हाथ धोनी पड़ी।
अधिवेत्ता